தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்ற, ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு.
தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அக்குரேகொட பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில்…