எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சூராவளி பிரச்சாரம்.
ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்,கிழக்கு மாகாணத்திற்கான தீவிர பிரசார நடவடிக்கையின் இரண்டாவது நாளான…