சமல் ராஜபக்ஷ கைது செய்யப்படலாம்

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின்போது திஸ்ஸமஹாராமவில்…

கொழும்பு மேயர் பதவிக்கான அரசியல், ஜனநாயகத்தை மீளாய்வு செய்ய வேண்டிய நேரமா?

கொழும்பு மேயர் பதவியைச் சுற்றி தீவிரமான அரசியல் பேரழிவு: ஜனநாயகத்தின் மதிப்பை மீளாய்வு செய்ய வேண்டிய நேரமா? இன்றைய இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு…

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை சுங்கத் திணைக்களம் இன்று (08) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது.  அங்கு கருத்து தெரிவித்த சுங்க…

“நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்” – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

“நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்,” என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (30) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது, யூரோப்பிய ஒன்றியத்தின்…

தனியார் பேருந்தும் அரச பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 30 பேருக்கு காயம்.

பெலியத்த பொலிஸ் பிரிவில் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்தும் அரச பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 30 பேருக்கு காயம்.

220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் விற்பனையாகும் தேங்காய்.

நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220…

அடுத்த வௌிநாட்டு பயணம் செல்கிறார் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.…

இலங்கை பொது மக்களுக்கு கடும் மின்னல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. இன்று (29) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்றிரவு 11.00…

இலங்கை ரூபாய் பெறுமதியில் வீழ்ச்சி. சர்வதேச சந்தையில் இலங்கை பின்னடைவு.

இந்த ஆண்டில் இலங்கை ரூபாய் 2.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என ப்ளூம்பெர்க் சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் எழுச்சி பெறும் 30 நாட்டு நாணயங்களில் 26…

இலங்கையில் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐ தாண்டியுள்ளது.

ஒரு மில்லியனை கடந்த அரச மற்றும் அரை-அரச ஊழியர்களின் எண்ணிக்கைஇலங்கையில் அரசு மற்றும் அரை-அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐ தாண்டியுள்ளது. 2024ஆம்…