13 இலட்சம் ரூபாயை தாண்டிய தனிநபர் கடன்!

அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் செலுத்தப்பட வேண்டிய மொத்த பொதுக் கடன் தொகை 29,150 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

முதிர முன்பே காலபோக நெல் அறுவடை செய்யும் கிளிநொச்சி விவசாயிகள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை 70000 ஏக்கர் மேற்பட்ட நிலப்பரப்பில் நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வெள்ள அனர்த்தத்தினால் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது கபில நிறத்தத்தி மற்றும் மடிச்சுக்கட்டி…

எரிபொருட்களின் விலை குறைப்பு (முழு விபரம்)

மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய இலங்கை பெட்ரோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

முட்டை விலையில் திடீர் மாற்றம்

முட்டையொன்றின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக…

Port City இல் ‘The Mall’ வரியில்லா வர்த்தகத் தொகுதி!

கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘The Mall’ வரியில்லா வர்த்தகத் தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கபட்டது நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டதால், துறைமுக நகரத்தின் நிதி நடவடிக்கைகளை…

உர மானியம் அதிகரிப்பு!

நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உர மானியத்தை அடுத்த போகத்தில் இருந்து அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி,…

தனிநபர் வருமான வரிக்கு விரைவில் நிவாரணம்!

தனிநபர் வருமான வரிக்கு விரைவில் நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும், அதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் திறைசேரி ஆகியவற்றினால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு முன்மொழிவுகள் தொடர்பில் கவனம்…