கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் சேவை தொடர்பில் வெளியான அறிவித்தல்

gthtg

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான 24 மணி நேர சேவையை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது.

அதற்கான பதிவுகளை திங்கட்கிழமை காலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி வரை மேற்கொள்ள முடியுமென குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *