650 ரூபா பெறுமதியான பொருளை திருடிய குற்றத்திற்காக பொலிஸாரால் பொலிஸ் ஆய்வாளர் கைது.

பேராதெனிய பொலிஸ் பிரிவில் உள்ள பால்பத்கும்புர பிரதேசத்தில் அமைந்துள்ள சூப்பர் மார்கட் இல் 650 ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய குற்றத்தில் பேராதனை பொலிஸில் இணைந்த நிலையம்…

பேருந்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தோட்டக்கள் மீட்பு.

பேருந்தின் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து 123 தோட்டக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பயணப்பையில் சிறிய இரும்பு பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,…

துப்பாக்கி மற்றும் வாள்களுடன் பெண்ணொருவர் கைது.

வீடு ஒன்றில் இருந்து 02 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் 02 வாள்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான பெண் நேற்று (22) இரவு ஹபராதுவ பொலிஸ் பிரிவின்…

சர்ச்சைக்குரிய நோய் எதிர்ப்பு தடுப்பூசி பற்றிய வெளிப்படுத்தல்.

சர்ச்சைக்குரிய நோய் எதிர்ப்பு தடுப்பூசியை இந்திய நிறுவனம் ஒன்று தயாரித்ததாக அந்த வழக்கின் முதலாவது சந்தேகநபர் கூறியிருந்தாலும், தங்களது நிறுவனம் அதைத் தயாரிக்கவில்லை என்று குறித்த இந்திய…

கொலையாளியை வீரனாக்கி ‘லவ் க்ரஷ்’ ஆக்கிவிட்டீர்கள் – முறையான விசாரணை வேண்டும்.

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு குற்றவாளியை இன்று புகைப்படங்களை வெளியிட்டு வீரராக அறிமுகப்படுத்தியமை குறித்து முறையான விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்திருந்தார்.…

தேசிய பாதுகாப்பு பலவீனம், குற்றச்செயல்களை நிறுத்த இந்த அரசாங்கத்தால் முடியாது

அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்களால் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புப் படை அதிருப்தியடைந்துள்ளன. இதனால் தேசிய பாதுகாப்பு பலவீனமடைந்து வரும் அதேவேளை, பாதாள உலகக் குழுக்கள் மீண்டும் உயிர் பெற்று…

கட்டுப்பணத்தை மீள செலுத்த தீர்மானம்

2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்தை மீள வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரிக்கு உதவிய பெண்

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவ வந்த பெண்ணின் புகைப்படங்கள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய, புகைப்படத்தில் உள்ளவர் தேவகே இஷாரா செவ்வந்தி என…

வரவு செலவுத் திட்டத்திற்கு பிறகு தேர்தலை நடத்துங்கள். தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சஜித் பிரேமதாச கோரிக்கை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட போது, ​ஐக்கிய மக்கள் சக்தி, நீதிமன்றத்திற்குச் சென்று தேர்தலை நடத்த வேண்டும் என்ற நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றது.…

குரங்குகள் மீது பழி போட வேண்டாம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் கோரிக்கை!

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் தர வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை நாடே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. மின் துண்டிப்பு தொடர்ந்து…