திசைகாட்டியின் மற்றுமொரு பொய்யை ஆதாரத்துடன் விளக்கும் எதிர்கட்சித் தலைவர்.

சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளாக நாட்டுக்கு சாபமே நேர்ந்ததாக திசைகாட்டியும், மக்கள் விடுதலை முன்னணியும் தொடர்ச்சியாக கூறி வருகின்றன. 76 வருட வரலாற்றில் நாட்டுக்கு சாபமே நேர்ந்ததாக…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது.

சட்டவரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 13,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (09) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள்…

மதுவரியை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவுக்கு அனுமதி.

மதுவரியை உயர்த்துவதற்கு நிதி அமைச்சு முன்வைத்த முன்மொழிவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்…

28 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 28 பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்…

நீர்கொழும்பில் ஒரு கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளுடன் சந்தேக நபர் கைது.

(நீர்கொழும்பு  நிருபர் எம்.இஸட். ஷாஜஹான்) சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 1 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2350 கிலோ பீடி இலைகளை ஏற்றிய…

ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணம் நம்பக் கூடியதாக இல்லை என சவால் விடும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர கூறினார்.

ஜனாதிபதி எவ்வாறு வெறுபயண 1.8 மில்லியன் ரூபாய் செலவில் மூன்று நாடுகளுக்கு பயணம் செய்தார்? அவர் புட் போடில் (மிதி பலகையில்) பயணம் செய்தாறா? பாராளுமன்றில் திலீத்…

வெளிநாடுகளுக்கான உதவியை நிறுத்திய அமெரிக்கா – இலங்கையின் பல முக்கிய திட்டங்கள் பாதிப்பு!

அமெரிக்கா, வெளிநாடுகளுக்கான உதவியை நிறுத்தியிருப்பது இலங்கையில் பல முக்கியமான திட்டங்களைப் பாதிக்கிறது என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆண்ட்ரே ஃபிரஞ்ச்…

இந்த அரசாங்கத்தை எதிர்த்து தாதியர் சங்கம் போராட்ட களத்தில்.

வரவு செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (27) நண்பகல் 12 மணிக்கு நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் முன்பாக…

கழுதையால் கைதானவர்கள். கைதுக்கும் கழுதைக்கும் என்ன சம்பந்தம்? வாங்க விரிவாக பார்க்கலாம்.

அனுமதிப்பத்திரமின்றி, கற்பிட்டி – கண்டல்குழியில் இருந்து இரண்டு லொறிகளில் ஆறு கழுதைகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு…

உலக தமிழ் பண்பாட்டு பேரவையின் நிர்வாக கலந்துரையாடல்.

உலக தமிழ் பண்பாட்டு பேரவையின் தலைவர் செயலாளர் அவர்களது நிர்வாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது இதன் போது  ஊடக சந்திப்பு ஒன்று இன்றைய தினம் 23.02.2025கிளிநொச்சி பகுதியில்…