ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி (EPDP) கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டு சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது.
ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி (EPDP) கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டு சபைகளுக்கான கட்டுப்பணத்தை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது. கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை…