கிண்ணியா கச்சக்கொடிதீவு, விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து கட்டிடம் அமைக்க முற்பட்ட நபருக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று 2025.04.11ம் திகதி கட்டாணை எனப்படும் தடைக்கட்டளை பிறப்பித்துள்ளது.
கிண்ணியா கச்சக்கொடிதீவு விளையாட்டு மைதான காணி தொடர்பாக கச்சக்கொடிதீவு வில்வெளி பிரதேசத்தை தனி நபர் ஒருவருக்கும், கச்சக்கொடிதீவு ஹீரோ விளையாட்டுக் கழக செயலாளருக்கும் இடையில் திருகோணமலை மாவட்ட…