சம்மாந்துறையில் நோன்பு காலத்திற்கான நாபீர் பௌண்டேசனின் உலருணவு விநியோகம்.

நூருல் ஹுதா உமர் வருடாவருடம் நாபீர் பௌண்டேசன் மேற்கொள்ளும் புனித ரமழான் நோன்பு காலத்திற்கான உலருணவு விநியோகம் திங்கட்கிழமை(3) மாலை சம்மாந்துறை புறநகர் பகுதியில் நாபீர் பௌண்டேசனின்…

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஐக்கிய முச்சக்கர வண்டி உரிமையாளர் கூட்டுறவு சங்க கூட்டமும், வருடாந்த இப்தார் நிகழ்வு.

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஐக்கிய முச்சக்கர வண்டி உரிமையாளர் கூட்டுறவு சங்க கூட்டமும், வருடாந்த இப்தார் நிகழ்வும் சங்கத்தின்  செயலாளர் பி.எம்.முஹினுடீனின் வழிகாட்டலில்…

மட்/பட்/செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் வருடாந்தஇல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி-2025

இன்றைய தினம் 03.03.2025 திங்கட்கிழமை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் த.அருள்ராசா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் …

மட்டக்களப்பில் கிழக்கு தமிழ் ஊடக இல்லம் ஆரம்பம் – மறைந்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி!!

கிழக்கு மாகாணத்தில் அச்சு, இலத்திரனியல், இணையத்தளம், பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு தனித்துவத்துடன் செயற்படக்கூடிய அமைப்பை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாக விசேட கூட்டமொன்று…

சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 11ம் ஆண்டு நிறைவு விழா !

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான கலைஞர்களை உருவாக்கிய சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றம் தன்னுடைய 11ம் ஆண்டு நிறைவு விழாவை கலைக்கூடல் மன்றத்தின் தலைவர்…

கோறளைப்பற்று பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.

வேள்ட் விஷன் அமைப்பினரினால் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவினில் தெரிவு செய்யப்ப பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு துவிச்சக்கர வண்டிகளை மாவட்ட அரசாங்க அதிபர்…

சாய்ந்தமருது பிளாஸ்டரின் சீருடை அறிமுகம், வீரர்கள் கௌரவிப்பு வர்ண இரவு !

நூருல் ஹுதா உமர். சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழக சீருடை அறிமுகம், வீரர்கள் கௌரவிப்பு மற்றும் வர்ண இரவு கலை நிகழ்ச்சிகள் கழக செயலாளர் எம்.எல்.எம். பஸ்மீரின்…

கோறளைப்பற்றில் வேள்ட் விஷன் அமைப்பினரினால் உள்ளூர் முயற்சியாளர்களை வலுவூட்டும் நிகழ்வு.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவினில் வேள்ட் விஷன் அமைப்பினரினால் உள்ளூர் முயற்சியாளர்களை வலுவூட்டும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பங்கு…

அரச உத்தியோகத்தர்களின் உடல், உள ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்கு உடற்பயிற்சி

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் உடல், உள ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொற்றா…

அரச தாதியர் சங்கத்தினர் இன்று களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் போராட்டம்!

2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று (27) ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில்…