ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்
கல்முனை தலைமை பொலீஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரால் எமது பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து விதிகள் தொடர்பான பயிற்சிச் செயலமர்வு ஒன்று 2025. 04.28ஆம் திகதி நடைபெற்றது.
இப்பயிற்சிக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களையும், பயிற்சிகளைப் பெற்ற மாணவர்களையும், அதிபர், ஆசிரியர்களையும் படங்களில் காணலாம்.
அத்தோடு எமது பாடசாலைக்கு இப் பயிற்சிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்த கல்முனை தலைமை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு எமது பாடசாலை சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.