இந்திய யாத்ரீகர்களின் முதல் விமானம் (2025 ஆம் ஆண்டு ஹஜ் கடமைக்காக) இன்று செவ்வாய்கிழமை (29) மதீனாவை சென்றடைந்துள்ளது. ஹஜ் யாத்ரீகர்களுக்கு அன்பான வரவேற்பு வழங்கப்படுவதை படங்களில் காண்கிறீர்கள். மலேசியா, வங்கதேசம் ஹஜ் யாத்ரீகர்களும் இன்று மதீனாவை சென்றடைந்துள்ளனர்.
இந்திய ஹஜ் யாத்ரீகர்களின் முதல் விமானம் மதீனாவில் தரையிறங்கியது.
