மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி, பெரிய போர் தீவு,பட்டிருப்பு ,குருமண்வெளி ,எருவில், ஓந்தாச்சிமடம் ,பெரிய போன்ற பகுதிகளில் உள்ள தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியதை அவதானிக்க முடிந்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதனால் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் நிலைமையே இது.
சதானந்தம் ஸோபிதன்
களுவாஞ்சிக்குடி நிருபர்