October 30, 2024
Home » News » எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை
24-662ff21986ec5

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அரசியல் கட்சியொன்றை ஆதரிப்பதாக அரசியல் மேடைகளில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் தனது கவனத்தை செலுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல வேட்பாளர்கள் தங்களின் ஆதரவைக் கோரியிருந்தாலும், இந்தத் தேர்தலில் நடுநிலை வகிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் குறித்த அறிவிப்பில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *