திருகோணமலையில் உள்ள ஒரு பிரம்மிப்பு! ஆனால் இங்குள்ள பலருக்கு இது தெரியாது.
இலங்கையில் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் உள்ள கிராமங்கள் ஒவ்வொன்றும் தனக்கென ஒரு பிரத்தியேக அழகை கொண்டிருக்கின்றன
அந்த வகையில் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்திலிருந்து சுமார் 38KM தொலைவில் உள்ள கந்தளாய் எனும் கிராமத்திற்கு இயற்கை அளித்த பரிசுதான் இந்த அழகான நீரோடை
Location https://maps.app.goo.gl/yqGUL3xRgd74BJ5j8…