இனவாதத்தையும், மத வாதத்தையும் கக்கும் வைத்தியன் அர்ச்சுனா

முகநூலில் இருந்து –

தமிழனை மேடையில் இருந்து இறங்கச் சொன்ன..

நான் முற்று முழுதாக நம்பிய..

என்னை தானே அலைபேசியில் அழைத்து எனக்கு ஓட்டு வாங்கி தருகிறாயா என்று கேட்டபோது எனது கட்சிக்கு வருகிறாயா என்று கேட்டபோது இல்லை உங்களுக்கு எனது ஆதரவைத் தருகிறேன் என மனமுவந்து சென்ற போது என்னை மேடையில் இருந்து இறக்கிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் யாழ்ப்பாணத்தில் நடத்தும் எந்த கூட்டத்திற்கும் ஒரு தமிழன் போவானாக இருந்தால் அவன் இரத்தத்தில் ஓடுவது தமிழ் இரத்தம் அல்ல..


அவன் உடலில் ஓடுவது தமிழனின் ஆவி அல்ல..

பொம்மை வெளியில் போய் நிக்கட்டும்..

முஸ்லிம் பள்ளிவாசல்களில் போய் நிற்கட்டும்..

எந்த ஒரு தமிழனும் மறந்தும் இவருடைய கூட்டத்திற்கு போகக்கூடாது..

நான் தமிழனாகவே சென்றேன்..

தமிழனாகவே மேடையில் இருந்து இறங்கி வந்தேன்.

தமிழனாகவே இன்றும் இருக்கிறேன்..

தமிழனுக்கே எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்..

ஒரு அணுகக்கூடிய ஜனாதிபதியாக அவரை நினைத்தபோது தமிழனை கேவலமாக அவர் நினைத்திருப்பது..

என் நெஞ்சை குத்தி கிழித்த ஒன்றாகும்..

காலம் பதில் சொன்னாலும்..

உங்கள் வாக்குகள் பதில் சொன்னாலு

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *