December 6, 2024
Home » News » PHOTO | யாழ் பல்கலைக்கழகத்தில் பள்ளிவாசல் திறப்பு!
IMG-20241122-WA0099

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கல்வி பயிலும் முஸ்லீம் மாணவர்களின் வழிபாட்டுக்காக முஸ்லீம் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் இன்று திறந்து வைக்கப்பட்டது.

திறந்து வைக்கப்பட்டதைத்தொடர்ந்து விசேட தொழுகையும் இடம்பெற்றது. .

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா கலந்து கொண்டார்.குறித்த நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *