ஈஸ்டர் தாக்குதலை விசரிக்கவும், உண்மையை வெளிக்கொணரவும் தயார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வருவதாக புதிய ஜனாதிபதி அநுரகுமார தன்னிடம் உறுதியளித்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி…

மஹிந்த அமரவீர தனது அலுவலகத்தையும், பயன்படுத்திய வாகனத்தையும் கையளித்தார்

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக கடமையாற்றிய மஹிந்த அமரவீர, தனது அலுவலகத்தையும், தான் பயன்படுத்திய வாகனத்தையும் அமைச்சின் செயலாளரிடம் திருப்பி கையளித்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்காக சகலரும்…

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும், கைதாகவுள்ள அரசியல் பிரபலங்கள்

30 பேரின் பெயர்ப்பட்டியல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தப்பிச் செல்லாதவாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக…

ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் – ருவான்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின்…

புதிய அமைச்சரவை பதவியேற்பு இன்று

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றம் கலைப்பு தொடர்பிலான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பாராளுமன்ற…

விஜித ஹேரத்தை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் சாட்சியமளிக்க தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை எதிர்வரும் நவம்பர்…

ஜனாதிபதியால் புதிய செயலாளர்கள் நியமனம்!

புதிய ஜனாதிபதி செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நேற்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். களனிப் பல்கலைக்கழகத்தில்…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – உயர் அதிகாரி கைது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…

பிரதமர் தினேஷ் குணவர்தன இராஜினாமா

பிரதமர் தினேஷ் குணவர்தன இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை, புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்துள்ளார்

ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று பதவிப் பிரமாணம்.

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க இன்று (23) பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த…