October 30, 2024
Home » News » ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று பதவிப் பிரமாணம்.
460918585_8848640448488749_7743018871817872551_n

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க இன்று (23) பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *