October 30, 2024
Home » News » புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – உயர் அதிகாரி கைது
arrest-DailyCeylon

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பரீட்சை வினாத்தாள் தொடர்பான முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *