புதிய அரசாங்கம் குறித்த IMFயின் நிலைப்பாடு வௌியானது

இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா…

107 வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு

ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் கடந்த…

அமைச்சரவையின் தீர்மானங்கள் இன்று அறிவிக்கப்படும்

ஜனாதிபதி அனுர தலமையிலான இடைக்கால அமைச்சரவையின் பேச்சாளராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். உலகிலேயே மூன்று பேர் கொண்ட மிகச்சிறிய இடைக்கால அமைச்சரவையை இலங்கை கொண்டுள்ளது. தேசிய…

ஜனாதிபதியுடன் கலந்துரையாட இலங்கை வரும் IMF குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு ஒக்டோபர் 2-4 திகதிகளில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.…

நவம்பர் 14 பாராளுமன்றத் தேர்தல்! ஒக்டோபர் 4 முதல் திகதி வேட்புமனு

பாராளுமன்றத்தை இன்று (24) நள்ளிரவு முதல் கலைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்டு, அரசாங்க அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நவம்பர் 14…

பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார் ஹரிணி

இலங்கை சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய சில நிமிடங்களுக்கு முன்னர் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்…

எதிர்வரும் தேர்தலில் ரனிலுடன் கூட்டணி இல்லை தனியாக SJB போட்டியிடும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ‘சமகி ஜன சந்தானய’ (SJB) பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு கட்சி கூட்டத்தில் ஒருமனதாக…

ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் – ருவான்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின்…

ஜனாதிபதியால் புதிய செயலாளர்கள் நியமனம்!

புதிய ஜனாதிபதி செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நேற்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். களனிப் பல்கலைக்கழகத்தில்…

அனைத்து நாடுகளுடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன்.

அனைத்து நாடுகளுடனும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க…