ஜனாதிபதி அனுர தலமையிலான இடைக்கால அமைச்சரவையின் பேச்சாளராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகிலேயே மூன்று பேர் கொண்ட மிகச்சிறிய இடைக்கால அமைச்சரவையை இலங்கை கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் முதலாவது செய்தியாளர்மாநாடு இன்று (01) நடைபெறவுள்ளது.
இதன்போது அமைச்சரவையின் ஆரம்ப தீர்மானங்களை அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பார்