குவைட் வாழ் பறகஹதெனிய சங்கத்தின் இப்தார் நிகழ்வு.
எம்.ஆர். சியாஉர் ரஹ்மான்(பறகஹதெனிய) குவைட் நாட்டில் தொழில் நிமிர்த்தம் அங்கு பணிபுரிகின்ற குருநாகல், பறகஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சகோதர்களின் முன்னெடுப்பில் இயங்கிவரும் குவைட் பறகஹதெனிய சங்கத்தின் ஏற்பாட்டில்…