13 வருடங்களின் பின்னர் நடந்த மாவடிப்பள்ளி அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி : சம்பியனானது சபா இல்லம்!
நூருல் ஹுதா உமர். கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி கமு/கமு/ அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி 13 வருடங்களின் பின்னர் கடந்த 26.04.2025…