தேசிய மக்கள் கட்சியின் அலுவலக திறப்பு, வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா பங்கேற்பு.
தேசிய மக்கள் கட்சியின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் களுதாவளை வட்டார வேட்பாளர் தேர்தல் அலுவலகம் இன்றைய தினம்( 25…