அரச தாதியர் சங்கத்தினர் இன்று களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் போராட்டம்!

2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று (27) ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில்…

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டமானது மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து விவாதிக்கும் போது, ​​இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக நாட்டிற்கு வழங்கப்பட்ட தீர்வுகள்…

இன்று இஸ்ரேலில் மூன்று பேரூந்துகளில் குண்டு வெடிப்பு.

இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ் நகருக்கு அண்மித்த பகுதியில் மூன்று பேரூந்துகளில் குண்டுகள் வெடித்துள்ளன. இன்னும் இரண்டு பேரூந்துகளில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இஸ்ரேலின் அனைத்து…

வட்டுவாகல் நந்திக்கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட அறுவர் படகுகள் வலைகளுடன் கைது

பாலநாதன் சதீசன்  வட்டுவாகல் நந்திக்கடல் களப்பில் சட்டவிரோதமாக அனுமதியற்ற முறையில் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று…

விஜயகுமாரனதுங்கவின்  37 ஆவது சிரார்த்த தினம். சந்திரிகா குமாரனதுங்க கலந்து கொண்டார்.

(நீர்கொழும்பு நிருபர் எம். இஸட். ஷாஜஹான்) பிரபல சிங்கள நடிகரும் அரசியல் தலைவருமான  காலஞ்சென்ற  விஜயகுமாரனதுங்கவின்  37 ஆவது சிரார்த்த தினம் இன்று காலை சீதுவையில் அமைந்துள்ள…

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் முதலாவது நிருவாக சபைக் கூட்டம்!!

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது நிருவாக சபைக் கூட்டம் இன்று (15) திகதி சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.…

வெல்லாவெளி வைக்கல பிரதான வீதியில் விபத்து

வெல்லாவெளி வைக்கல பிரதான வீதியின் பாலத்தினை உடைத்து விபத்துக்குள்ளான கார். மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் இன்றைய தினம் பி.ப 5.45 மணியளவில்…

YouTube! இன் சொந்தக்காரர் இவரா?

YouTube! இது ஒரு பணம் சம்பாதிக்கும் தளமாக இன்றைக்கு விளங்குகிறது. உலக வரை படத்தில் காண முடியாத கிராமவாசிகள் கூட இதன் மூலம் இன்றைக்கு மில்லியனர்களாக ஆகி…

ரஹ்மத் மன்சூரின் அலுவலகத்தில் ரவூப் ஹக்கீம்

ரஹ்மத் மன்சூரின் அலுவலகத்தில் ரவூப் ஹக்கீம் உறுப்பினர்களுடனான சினேகபூர்வ சந்திப்பு…! (எம்.என்.எம்.அப்ராஸ்) ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கல்முனை…