சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஐக்கிய முச்சக்கர வண்டி உரிமையாளர் கூட்டுறவு சங்க கூட்டமும், வருடாந்த இப்தார் நிகழ்வு.
நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஐக்கிய முச்சக்கர வண்டி உரிமையாளர் கூட்டுறவு சங்க கூட்டமும், வருடாந்த இப்தார் நிகழ்வும் சங்கத்தின் செயலாளர் பி.எம்.முஹினுடீனின் வழிகாட்டலில்…