இலங்கை மக்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி – மின்சார கட்டணம் குறைப்பு.
மின்சாரக் கட்டணம் இரண்டு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு 148.6 பில்லியன் ரூபாயினை இலங்கை மின்சார சபை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2023…