இஸ்லாமிய விழுமியங்களை பேணுதலாக கடைபிடித்து வரும், இஸ்லாம் மக்காச்சேவ் உலக செல்வந்தர் எலான் மஸ்க்கின் 10 மில்லியன் டாலர்களை நிராகரித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எலான் மஸ்க், இஸ்லாம் மக்காச்சேவை தனது கைப்பாவைகளில் ஒருவராக வாங்க முயன்றார்,
ஆனால் அந்த வீரன், நீங்கள் சொல்வது தவறு, நான் பணத்தை மதிக்கவில்லை என்று கூறி அந்த வாய்ப்பை அடியோடு நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.