உலக வங்கியின் நிதியுதவியில் நீர்ப்பாசன விவசாயத்திட்டம்.
உலக வங்கியின் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மற்றும் முலைத்தீவு மாவட்ட விவசாயிகள் பலர் பொருளாதார,மற்றும் தொழில்நுட்பரீதியிலான நன்மையடைந்துள்ளனர்.குறித்த திட்டத்தின் பிரதிப்பணிப்பாளர் A.G.C…