இலங்கை மக்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி – மின்சார கட்டணம் குறைப்பு.

மின்சாரக் கட்டணம் இரண்டு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு 148.6 பில்லியன் ரூபாயினை இலங்கை மின்சார சபை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2023…

பரந்தன் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகம்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் பரந்தன் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து கருத்து தெரிவித்தார். ##கடந்த காலங்களில்…

சம்மாந்துறை மஜீட்புர ஜும்மா பள்ளிவாசலின் அபிவிருத்திக்கு ஹரீஸ் எம்.பி நிதி ஒதுக்கீடு!

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை தேர்தல் தொகுதியின் மல்வத்தை -03 மஜீட்புரம் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் விஜயமொன்றை மேற்கொண்டு…

கழிவுகள் அற்ற ஆரோக்கிய நகரம் குறித்த திறந்த கலந்துரையாடல்.

நூருல் ஹுதா உமர். ‘கழிவுகள் அற்ற ஆரோக்கிய நகரம் – திண்மக் கழிவு முகாமைத்துவ அணுகுமுறை’ எனும் தலைப்பிலான செயலமர்வும், திறந்த கலந்துரையாடலும் இன்று சாய்ந்தமருது பிரதேச…

கல்முனை ஸாஹிறா கல்லூரியின் மறுவா இல்லத்தின் Grand Jersey Uneveling நிகழ்வு.

ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் கல்முனை ஸாஹிறா கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இதனை தொடர்ந்து மறுவா இல்லத்தின் மேலங்கி மற்றும் இல்லத்திற்கான…

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் கைவிசேஷம் வழங்கல்.

தமிழ் சித்திரைப்புத்தாண்டான இன்று  இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் கைவிசேஷம் வழங்கப்பட்டது. கட்சியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பொது மக்கள் கலந்து…

திடீர் விலை அதிகரிப்பு…

புத்தாண்டு காலத்தில் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மரக்கறிகளின் விநியோகம் இல்லாததால், உள்ளூர் சந்தையில் மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பகுதியில்…

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் ”பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய”

மாகாண சபைத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார். யாழ்ப்பாணத்திற்கு இன்று(11) விஜயம் மேற்கொண்ட அவர் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்த…

இந்த புத்தாண்டுப் பலகாரங்களுக்கான விலை 7% அதிகரிப்பு.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் புதுவருட உணவு மேசை ஒன்றை தயார்படுத்துவதற்கான செலவு 7 சதவீதமாக அதிகரித்துள்ளது என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 2024 மார்ச்…

களுவாஞ்சிகுடியில் பொருட்களின் தரம் குறித்து விசேட சோதனை நடவடிக்கை.

களுவாஞ்சிகுடியில் பொருட்களின் தரம் குறித்து விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை ( 12.04.2025 ) களுவாஞ்சிகுடி நகரிலுள்ள…