Port City இல் ‘The Mall’ வரியில்லா வர்த்தகத் தொகுதி!
கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘The Mall’ வரியில்லா வர்த்தகத் தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கபட்டது நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டதால், துறைமுக நகரத்தின் நிதி நடவடிக்கைகளை…