5 விடயங்களை அடக்கிய ரணிலின் விஞ்ஞாபனம் வெளியீடு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் “ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்” என்ற தேர்தல் விஞ்ஞாபனம் சற்று முன்னர் கொழும்பு தாஜ்…

உதவி மாநாடு நடத்தி பணம் சம்பாதித்து.. 20,000 கொடுத்து வறுமையை ஒழிப்பேன்

சர்வதேச உதவி மாநாட்டை நடத்தி இலங்கையின் வடக்கு கிழக்கை தனது எதிர்கால அரசாங்கத்தின் கீழ் அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச…

எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்று பிரதமர், அவர் பஸ் சாரதி அல்லர் – ரணில்

“எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்று பிரதமர், அவர் பஸ் சாரதி அல்லர். எனவே, சவாலை அவர் ஏற்றிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. 2022 மே 9, மஹிந்த…

உர மானியம் அதிகரிப்பு!

நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உர மானியத்தை அடுத்த போகத்தில் இருந்து அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி,…

ஜனாதிபதி வேட்பாளர், Dr இல்யாஸ் வபாத்தானார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் (78) நேற்றிரவு (22) காலமானார். புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

நீர் கட்டண 7 வீதம் குறைந்தது! மேலும் பல சலுகைகள்!

நீர் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த புதிய நீர் கட்டண திருத்தம் ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல்…

குடு திகா என்றதும் வேலு குமாரை தாக்கிய திகாம்பரம்

ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகள் இடையே தற்போது கட்சித்தாவல்கள் இடம்பெற்று வருகின்றது. தமிழ் முற்போக்கு கூட்டணியில் அரசியல் செய்து பின்னர் பிரிந்த பாராளுமன்ற…

ரணிலுடன் இணையவுமில்லையாம், SLMC தீர்மானத்தை மீறவுமில்லையாம்..

ஒரு சில சமூக வலைத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆதரவளிப்பதாக போலியான உண்மைக்கு புறம்பான…

நாமலின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (21) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் முதலாவது…

ஒரு வாக்காளரின் சார்பாகச் செலவிடக்கூடிய தொகை

வாக்காளர் ஒருவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வாக்களார் ஒருவருக்கு 109 ரூபாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்களார்கள்…