October 30, 2024
Home » News » மொட்டுக் கட்சிக்குள் புதிய கூட்டணி
RAMESH-PATHIRANA

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *