கிண்ணியா அரை ஏக்கரை சேர்ந்த பர்ஷாத் என்பவரின் அன்பு மகனான 6 வயதான F.அய்தான் என்பவர் கடந்த ஒரு மாத காலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு மகரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருக்காக அனைவரும் அல்லாஹ்விடம் துவா செய்வதோடு ,
அன்றாடம் கூலித் தொழில் செய்து கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் இவரினால் மருத்துவச் செலவுக்காக வேண்டி பணம் தேவைப்படுகிறது.
எனவே இவரின் பணத்தேவையை கருத்திக்கொண்டு இவருக்கு உதவக்கூடிய நண்பர்கள், தனவந்தர்கள் உங்களால் முடிந்த அளவு உதவிகளை நேரடியாகவோ அல்லது இங்கு காணப்படும் வங்கி கணக்கிலக்கத்திற்கோ கொடுத்து உதவுமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றோம்.
வங்கிக் கணக்கிலக்கம்
P.T.M Farizath.
094200260011138
People’s bank
Kinniya Branch
What’sapp Number +94 75 4621603
Mobile number: 0094754621602
