புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவியேற்றார்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க சற்று முன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

முதல் முறையாக 15 நிமிடங்களில் ஒரு பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெற்று முடிந்தது.

Video – https://fb.watch/uMIplNSixB/

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *