மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் – அதிபருக்கு விளக்கமறியல்!
மாணவர்கள் சிலரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாடசாலை அதிபர் எதிர்வரும் செப்டெம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக…