மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்கா மற்றும் வை. எம்.எம்.ஏ. மாவடிப்பள்ளி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு.
மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்காவின் பணிப்பாளரும் வை.எம்.எம்.ஏ. மாவடிப்பள்ளி கிளையின் தலைவருமான எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம் தலைமையில் அமைப்பின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை…