கிண்ணியாவிலிருந்து தேசிய காற்பந்தாட்ட அணியில் இடம்பிடித்த மூவர்!

15 வயதிற்குட்பட்ட தேசிய மட்ட காற்ப்பந்தாட்ட போட்டிக்கு கிண்ணியா வரலாற்றில் ஒரே பாடசாலையிலிருந்து மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா மத்திய கல்லூரியின் விளையாட்டு ஆசிரியர்களான என்.ஜே.முகம்மது ஆஸிக்…