களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலை தாதிஉத்தியோகஸ்தர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம்.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிஆதார வைத்தியாசலையில் பணிபுரிகின்ற தாதி உத்தியோகஸ்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துபதாகைகளை ஏந்தியவாறு திங்கட்கிழமை(17.03.2025) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தாதியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில்சரியான நீதியைப் பெற்றுக்கொடு, சுகாதார ஊழியர்களுக்கு…