பெற்ற பிள்ளையை கொல்ல முயன்றதாய்! நடந்தது என்ன விரிவாக பார்க்கலாம்.

மட்டககளப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் சம்பவம் இன்று (23)…

களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொங்கல் விழா

தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய கலாசார அம்சங்களை மங்கி மறையாமல் பிரதிபலிக்கும் பொங்கல் விழா மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் வெள்ளிக்கிழமை (21.02.2025)…

வீதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு.

அக்கரைப்பற்று, அம்பாறை பிரதான வீதியில் நேற்று (20) மாலை கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்…

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்பினர் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்பினர் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுடன் பழைய மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் இன்று (20) திகதி இடம் பெற்றது. மாவட்டத்தில்…

மட்டக்களப்பில் அழகுக்கலை கண்காட்சி நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏயார் வுருஸ் மேக்கப் வேர்க் சோப் ( Air Brush work shop) மணப்பெண் அழங்கார கண்காட்சி நிகழ்வானது இன்று (20) திகதி இடம்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவீரு சேவா அதிகார சபையினரினால் நடமாடும் சேவை!!

ரணவீரு சேவா அதிகார சபையினால் நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ரணவீரு சேவா அதிகாரசபையின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.பி.பி. கருணாநாயக்க தலைமையில் மட்டக்களப்பு…

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (19 ) குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில்…

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தின் ஊடக சந்திப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தின் Agri Tech 2025 எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ளது. அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு கிளிநொச்சி  விவசாய பீடத்தில் நடைபெற்றது.…

தர்மம் நிறுவனத்தின் மாதாந்த ஒன்று கூடல்

தர்மம் நிறுவனத்தின் மாதாந்த ஒன்று கூடல் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாஸ்டர் ஒப் எடியுகேசன் ஆசிரியர்கள்,…

மட்டக்களப்பு .குருக்கள்மடம், செட்டிபாளையம் ,பெரியகல்லாறு கடற்கரைப் பிரதேசம் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு.

மட்டக்களப்பு .குருக்கள்மடம், செட்டிபாளையம் ,பெரியகல்லாறு கடற்கரைப் பிரதேசம் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு. சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம் எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி அனுர குமார…