சாய்ந்தமருது அல்- ஹிலாலில் முன்னாள் எம்.பி ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் வகுப்பறைகளும், பட்மின்டன் மைதானமும் நிர்மாணிப்பு !
நூருல் ஹுதா உமர் பிரதேச மாணவர்களின் கல்வியில் முன்னணி பாடசாலைகளில் ஒன்றாக திகழும் சாய்ந்தமருது கமு/கமு/அல்- ஹிலால் வித்தியாலய மாணவர்களின் நலன்கருதி முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி…