வரவு செலவுத் திட்டத்திற்கு பிறகு தேர்தலை நடத்துங்கள். தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சஜித் பிரேமதாச கோரிக்கை.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட போது, ஐக்கிய மக்கள் சக்தி, நீதிமன்றத்திற்குச் சென்று தேர்தலை நடத்த வேண்டும் என்ற நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றது.…