இலங்கை போலீசார் காதலர் தினத்தை எதிர்க்கிறார்களா? திடீரென வந்த அறிக்கை!
நாளைய தினம் (14) கொண்டாடப்படவுள்ள காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளனர். இலங்கை பொலிஸ் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ‘காதலர் தினத்திற்கு முன்’…