ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்
கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் ஏற்பாட்டில் இன்று (14) பாடசாலையில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் உலமாக்கள்,ஊர் புத்திஜீவிகள், வர்த்தகர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.