60 மில்லியன் ரூபாய்களை செலவளித்த மைத்திரி, மகிந்த ஏன்? எதற்காக?
ஐக்கிய அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமொன்றுக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018ஆம் ஆண்டு 50 மில்லியன் ரூபாய்களை செலவளித்ததாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர்…