இலங்கை முழுவதையும் உள்ளடக்கி இடம்பெற்ற கலைக்கண்காட்சியும், தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும்.
பாலநாதன் சதீசன் இலங்கை அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும், ஓவியம் சார் கண்காட்சியும் இன்றையதினம் யாழ்ப்பாணம் ஆண்கள் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றிருந்தது. புதியவாழ்வு நிறுவனத்தின்…