மத்திய கிழக்கு ஊடகவியலாளர்கள் சிலர் பாராளுமன்றத்தில் ஆய்வுப் பயணம்!

மத்திய கிழக்கு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் சிலர் அண்மையில் (27) பாராளுமன்றத்தில் ஆய்வுப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர். இதன்போது இலங்கை பாராளுமன்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் அவர்களுக்கு…

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை! தங்களின் தலைவரையே தேடுகின்றனர்.

– பஹ்மி முகமட் உலகவரலாற்றில் 69 இலட்ச வாக்கினால் தெரிவான ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பியது மாற்றம் மட்டுமல்ல சரித்திரமும் தான்!! ஆனாலும் அந்த அறகலயை தலமை தாங்கியவர்களின்…

ஜனா­ஸா எரிப்பு, கோத்தா­பயவுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை – ருஷ்தி ஹபீப்

(எம்.எப்.எம்.பஸீர்) கொரோனா தொற்றுப் பர­வலின் போது மர­ணித்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை தகனம் செய்­தமை தொடர்பில், அப்­போ­தைய ஜனா­தி­பதி கோத்தா­பய ராஜ­பக்ஷ மற்றும் அது தொடர்பில் பரிந்­துரை செய்­த­தாக…

இனவாதத்தையும், மத வாதத்தையும் கக்கும் வைத்தியன் அர்ச்சுனா

முகநூலில் இருந்து – தமிழனை மேடையில் இருந்து இறங்கச் சொன்ன.. நான் முற்று முழுதாக நம்பிய.. என்னை தானே அலைபேசியில் அழைத்து எனக்கு ஓட்டு வாங்கி தருகிறாயா…

தேர்தலுக்கு முன் வன்முறைகளுக்கு சதி – சிவப்புத் தம்பிகளுக்கும் தொடர்பு

ஜனாதிபதி தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்னர் பாரிய வன்முறைகளை ஏற்படுத்த பெரும் சதி தீட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நாட்டை பங்களாதேஷ் போன்ற நிலைமைக்கு…

15 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மோசடிகளுடன் தொடர்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 15 பேர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு செல்லாமல் பிரசார நடவடிக்கை மேற்கொள்ளவதாக கூறி பல்வேறு…

சஹ்மி ஷஹீதின் அர்ப்பணிப்பையும், திறமையையும் பாராட்டிய ஜனாதிபதி

இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோ மீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த பேருவளை சஹ்மி ஷஹீத், ஜனாதிபதியை சந்தித்தார் இலங்கையைச் சுற்றி 45 நாட்களில்…

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள முக்கிய விடயங்கள்

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் (கொள்கை பிரகடனம்) வியாழக்கிழமை (29) பிற்பகல் வெளியிடப்பட்டது. ‘தாய்நாட்டை செழிப்பான தேசமாக…

மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் – அதிபருக்கு விளக்கமறியல்!

மாணவர்கள் சிலரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாடசாலை அதிபர் எதிர்வரும் செப்டெம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக…

26 முறை பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட பெண் கைது

போலியான ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றத்தை புறக்கணித்து வந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2013ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையின் சுகாதார…