தேர்தலில் அனர்த்தங்கள் ஏற்பட்டால், அதுதொடர்பில் அறிவியுங்கள்
தேர்தல் காலத்தில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் அது தொடர்பில் அறிவிப்பதற்காக 06 விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 0702117117, 0113668032, 0113668087, 0113668025, 0113668026 0113668019 ஆகிய…