மட்டக்களப்பு தேத்தாத்தீவு வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பாற்குடபவனி

JHWHSBD

மட்டக்களப்பு தேத்தாத்தீவு வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பாற்குடபவனிவெகு விமர்சையாக இன்றைய தினம்( 13 ) இடம்பெற்றது. 

தேத்தாதீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து நடைபவனியாக மேள தாளங்கள் முழங்க, நாதஸ்வரங்கள் ஒலிக்க , பக்தர்களின் அரோகரா கோசங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது..

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *